மூவிரண்டு முகத்தான்- அவன் முக் கண்ணன் மகன் தான்
ஆறிரண்டு கரத்தான் - அவன் அருள் பொழியும் மனத்தான்
மூவிரண்டு படையான்,
மாதிரண்டு உடையான்,
வேலொன்று கொண்டான்
வென்று பகை முடிப்பான்
ஆறிரண்டு கண்ணன்
ஆட்கொள்வதில் மன்னன்
மயிலொன்று ஏறுவான்
விரைந்தருள் புரிவான்
சிவம் சுபம்
https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtVmdOdEhldWxzMkk

No comments:
Post a Comment