உ
Viruttham
Adi Adi agam karaindhu isai pAdip pAdik kaNNIr malgi engum nAdi nAdi narasingA enRu vAdi vAdum iv vAL nudhalE
ராமசாமி க்ருஷ்ணசாமி என்று பல சாமி இருந்தாலும் நம்ம நரசிம்ம சாமிக்கு ஈடு இணை உண்டோ?
ஒரு நாள் ஒரு நாழிகையே வந்தான், தூண் புகுந்து நின்றான், தூண் பிளந்து வந்தான், துஷ்டனை வதைத்தான், சிஷ்டனைக் காத்தான்
அஹோபிலத்தில் அவன் அவதாரம், அமைதியாய் கடிகையில் யோகத் தவம், ஆழ்வார்கள் புனைந்தனரே பாசுரம், அதைப் பாடி நாம் அடைவோமே பரமபதம்.
நல்லோர் வேண்டிட நந்தவனம் விரைந்தான், நம் தாயாரைத் தன் மடி வைத்து வந்தான், பக்த ஆஞ்ச நேயன் பக்கம் அமர்ந்தான், (நாம்) பதினாறும் பெற்று வாழ பரிந்தருள் புரிவான்.
சிவம் சுபம்.
சுந்தரம் த்யாகராஜன்

No comments:
Post a Comment