கேதாரம் (?)
துளசி செய்த சௌபாக்யமே, சுந்தரன் மேனியை வருடுதே
மல்லி முல்லை மனம் பொருமுதே, அல்லியும் தாமரையும் விம்முதே
சத்யபாமையின் செருக்கழித்து, ருக்மிணி தேவியின் மனம் கவர்ந்து, கோதா தேவிக்கு நிழல் அளித்து, கோவிந்தன் தீர்த்தத்தில் நிறைந் தொளிரும்.....
சிவம் சுபம்

No comments:
Post a Comment