Sunday, October 22, 2017

(வள்ளலின் அருட்பா )உலகம் தழைக்க

வள்ளலின் அருட்பா

உலகம் தழைக்க.....
உயிர்தழைக்க.......
உணர்வுதழைக்க.......
ஒளிதழைக்க........
உள்ளத்தினிக்கும் தெள்ளமுதே.....
ஆதிபரையே,
செல்வத்திருவே,
கலைக்குருவே,
எம்மதியை விளக்கும்
மணிவிளக்கே,மலைப்பெண்மணியே,
மெய்யுறவே, என்னை
ஆண்டருளே.

சிவம் சுபம்

No comments:

Post a Comment