உ
உருவாய்க் காணும் ஜீவனிடம் அன்பு செய்யா மனத்தினால் அருவாய் எங்கும் நிறை சிவனைக் காணுதல் சாத்தியம் ஆகுமோ
பசியால் துடிக்கும் ஏழைக்கு பிடி சோறு உண்ண அளிக்காமல் சிவனுக்கு படையல் பலன் தருமோ
பிணியால் அல்லலுறும் பேதைக்கு கிழிந்த கந்தையும் ஈயா மனம் கொண்டோர் சூட்டும் கவசம் ஈசன் ஏற்பாரோ, கருணை தான் செய்வாரோ
சக உயிர்களிடம் இறைவனைக் கண்டால்
இறைவன் நம்முள் ஒளிர்வானே, (நம்) இதயமே கோயில் ஆகிடுமே
சிவம் சுபம்

No comments:
Post a Comment