உ
விருத்தம்**
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள் அர்ச்சித்த நாயகியாம் நின் திரு நாமங்களைப் பாடி உருகிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய் காடெனவே பொழில் சூழ் திரு மயிலாபுரி கற்பகமே!.
**(மயிலைக் கோயில் கல் வெட்டிலிருந்து)
கா பாலி ஈஸ்வரி (என்னை) கருணா சாகரி, கடைக் கணித்தென்னை ஆதரி
மயிலாபுரீஸ்வரி, மரகத ஸ்யாமளேஸ்வரி
மனமிரங்கி எனை ஆதரி
வள்ளுவன் கண்ட ஆதியே, வரமழை பொழியும் கற்பக நாயகியே, அறுபத்து மூவர் வலம் வரும் தேவனின் பாதியே, நின் பதம் தந்தென்னை ஆள் சுபபந்து வராளியே...
சிவம் சுபம்

No comments:
Post a Comment