சோம சுந்தரப் பெருமானே, சோதனைப் போதுமருள் கனவானே
கள்ளழகன் மைத்துனனே, கயற்கண்ணி மயங்கும் சொக்க நாதனே
எள்ளளவேணும் இரக்கம் இல்லையோ, என் குறைகளைய மனமிலையோ, கரிக்கும் நரிக்கும் பரிக்கும் நாரைக்கும் அருள் பொழிந்ததும் நீ தானோ...
பரஞ்சோதி கண்ட பர ப்ரஹ்ம ஜோதியே, (பாண) பத்திரர்ககாய் பாசுரம் வரைந்த ஆதியே, (மெய்) அன்பரின் வேதனையே உந்தன் சாதனையா, ஆலவாய் அண்ணலே போதும் உன் ஆடலே..
சிவம் சுபம்

No comments:
Post a Comment