Sunday, October 22, 2017

நின்றால் சிவனார்



நின்றால் சிவனார்
அமர்ந்தால் காமாக்ஷி
கிடந்தால் அனந்தன்

தவ தட்சிணாமூர்த்தி
உபதேச க்ருஷ்ணமூர்த்தி
உய்கதி அருளும் சந்த்ர சேகர ஸரஸ்வதி

மதுரையில் அரசாட்சி
காஞ்சியில் அருளாட்சி
காசியில் ஆண்டருளும் மாட்சி

ஆலடி சதாசிவன்
காலடி சங்கரன்
காமகோடி சந்திரசேகரன்

விழி மலர்ந்தால் இருள் நீங்கும்.
இதழ் மலர்ந்தால் வேதம் விளங்கும்.
பதமலர் பணிந்தால் பிறவி நீங்கும்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment