Sunday, October 22, 2017

நாம் வாழும் காலத்தில் (Mahaperiyavaa and Sivan Sir)



நாம் வாழும் காலத்தில் நமசிவாயன் புவி வந்தான்...

இருமுறை வந்தான், நம் இம்மை மறுமைப் பிணி தீர்த்தான்

இயற்கைத் துறவியாய் முன்னம் வந்தான், ஈடிலா தவசீலன் காம கோடி அமர்ந்தான்,
ஆறாம் வேதம் உறைத்த
மதி சேகரன் (தன்)   தெய்வக் குரலால் உலகை உய்வித்தான் 

இல்லறத் துறவியாய் அடுத்து வந்தான், நல் லறத்து சிவன் சாராய் ஒளிர்நதான், (தன்) சொல்லறத்தால் மாந்தரை ஏணிப் படிகளில் ஏற்றி வற்றாக் கேணியாய் அமுதம் சுரந்தான்

சிவம் சுபம்.

No comments:

Post a Comment