OM
(பஷ்ப) காவடி எடுத்து வந்தேன் கந்த பெருமானே - உன் காலடி என் சிரம் வைத்தாள் (என்) சொந்த பெருமானே
பால் குடம் தாங்கி வந்தேன் பன்னிரு கையனே, என் பால் பரிவு காட்டிடு பன்னிரு கண்ணனே
சென்னிமலை ஏறி வந்தேன் பால சுப்ரமணியனே, செம்மை வழி எனை நடத்து சிவ சுப்ரமணியனே, கன்னித் தமிழ் வளர்த்த பழனி மலை ஆண்டவனே, பண்ணும் பூசை பலனளிக்க பரிந்தருள் ஈன்றவனே,
குன்றமதில் கோலம் கண்டேன், (என்) குறைகளை களைந்துவிடு
தணிகை மலை ஏறிவந்தேன் தாபமதை தீர்த்துவிடு, செந்தூரில் குளித்து வந்தேன் பந்தமதை போக்கிவிடு, ஸ்வாமி மலை ஏறி வந்தேன் ஞானமதை ஊட்டிவிடு,
பழமுதிர் சோலையிலே ஆடி விளையாடிடுவாய், என் மனமெனும் கோயிலிலே மகிழ்ந்தே அமர்ந்திடுவாய், கரண சுத்தி செய்தே உன் கழலிணை தந்திடுவாய், மரணமில்லா தென்னை என்றும் வாழவைப்பாய்
திருப்புகழ் பாடி உன்னை தினமும் தொழுதிடுவேன், கந்தா உன் அலங்காரம் (என்) அகங்காரம் போக்கிவிடும், அருட்பா அமுதை நான் அனுதினம் படைத்திடுவேன்,
உன் விபூதி அணிந்தே நான் அனுபூதி பெற்றுய்வேன்
சிவம் சுபம்

No comments:
Post a Comment