மோஹனம்
அன்னை மீனாக்ஷியின் அருளாட்சியில் எங்கணும் எவர்க்கும் சுபமே, ஜெயமே....
வைகைக் கரையில் அவதரித்தாள், (இவ்) வையகம் உய்ய வந்துதித்தாள்
ஆலத்தை அமுதாக்கும் அருட்கரம், அமரரும் வணங்கும் பொற்பதம், பெற்றவளினும் பேரன்பு இதயம், வற்றாக் கருணை ஊற்றாம் நயனம்
(அன்னையை) நினைந்தாலே கவலைகள் மாயும், கண்டாலோ ஆரோக்யம் சிறக்கும், பணிந்தாலோ நம் குலமது தழைக்கும், பாடிப் புகழ்ந்தாலோ நம் மனமது நிறையும்
சிவம் சுபம்

No comments:
Post a Comment