உ
கண் மலர்ந்தால் கருணை மழை,
கரமலர் அசைந்தால் கனக தாரை,
திருவாய் மலர்ந்தால்
தெய்வத்தின் குரல்,
திருவடி பதித்தால்
அம்ருத வாரிதி
நின்றால் அண்ணாமலையான்
அமர்ந்தால் ஆலடியான்
கிடந்தால் அரவணைத் துயில்வோன்
நடந்தால் ஆலிலை மிதந்தோன்
தவத்தில் அன்னை காமாக்ஷி
அன்பில் அன்னை மீனாக்ஷி
அருள்வதில் அன்னை கமலாக்ஷி
ஆட்கொள்வதில் அன்னை விசாலாக்ஷி
தோன்றியதோ விழுப்புரத்தில்
அமர்ந்ததோ காமகோடியில்
நிலை கொண்டதோ
ப்ருந்தாவனத்தில்
ஆள்வதோ
அன்பருள்ளத்தை
சிவம் சுபம்
நடந்தால் ஆலிலை மிதந்தோன் ..... on par with Sri Krishna to refer to the Dharmopadesams during His Vijaya Yaathraas through out the length n breadth of our country. Sivam Subam
கண் மலர்ந்தால் கருணை மழை,
கரமலர் அசைந்தால் கனக தாரை,
திருவாய் மலர்ந்தால்
தெய்வத்தின் குரல்,
திருவடி பதித்தால்
அம்ருத வாரிதி
நின்றால் அண்ணாமலையான்
அமர்ந்தால் ஆலடியான்
கிடந்தால் அரவணைத் துயில்வோன்
நடந்தால் ஆலிலை மிதந்தோன்
தவத்தில் அன்னை காமாக்ஷி
அன்பில் அன்னை மீனாக்ஷி
அருள்வதில் அன்னை கமலாக்ஷி
ஆட்கொள்வதில் அன்னை விசாலாக்ஷி
தோன்றியதோ விழுப்புரத்தில்
அமர்ந்ததோ காமகோடியில்
நிலை கொண்டதோ
ப்ருந்தாவனத்தில்
ஆள்வதோ
அன்பருள்ளத்தை
சிவம் சுபம்
நடந்தால் ஆலிலை மிதந்தோன் ..... on par with Sri Krishna to refer to the Dharmopadesams during His Vijaya Yaathraas through out the length n breadth of our country. Sivam Subam
No comments:
Post a Comment