செழியர் பிரான் திருமகளாய், கலை பயின்று முடி புனைந்து செங்கோலோச்சி, முழுதுலகும் செயம் கொண்டு, திறைகொண்டுந்தி கண முனைப்போர் சாய்த்து, தொழு கணவற் கணிமண மல்லிகை சூட்டி, தன் மகுடம் சூட்டி, செல்வதழைவுறு தன்னரசளித்த பெண்ணரசி அடிக்கமலம் தலை மேல் வைப்பாம்
ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்.
ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்.
No comments:
Post a Comment