உ
வேழனை வேலனை ஈன்ற கன்னி, அமரர்
வேதனை தீர்த்த முக்கண்ணி
ஞான வடிவாய் ஒரு பிள்ளை - ஞாலம் காத்திட மறு பிள்ளை
ஈன்றவளே, சிவ சக்தி ஈடிணையில்லா பரா சக்தி
சிக்கலில் வாழ் சிங்காரி, சிக்கலைத் தீர்க்கும் ஒய்யாரி, மூத்தவனை மடிவைத்து
இளையோனுக்கு வேலளித்து போருக் கனுப்பிய கை காரி, உன் சாதுர்யம் என் சொல்வேன் அர்த்தநாரி
சிவம் சுபம்

No comments:
Post a Comment