உ
மோஹனம்
சொக்கி போனேன் அய்யா.... சொக்க நாதா.... உன் சொக்கத் தங்க மேனி எழிலினிலே.
நெகிழ்ந்து போனேன் அய்யா சொக்க நாதா.....உன் தேவியின் கயற் கண் பார்வை அருளில் ..
மகிழ்ந்து அணிந்தேன் அய்யா சொக்க நாதா, மணமிகு உந்தன் திரு நீற்றினையே, அதன் மத்தியில் ஒளிருதய்யா சொக்க நாதா, உன் தேவியின் தாழம்பூ குங்குமமே
மெய் மறந்தேனய்யா சொக்க நாதா, உன் திருமுகப் பாசுரத் தமிழினிலே, என்னை இழந்தேனய்யா சொக்கநாதா, நீ கால்மாறி ஆடும் கம்பீரத்திலே
(உன்னை) மறவாது வாழ்வேனய்யா சொக்க நாதா, நீ மலரடி பதித்த வைகைக் கரையில், (நான்) இறவாது வாழ்வேனய்யா சொக்க நாதா, உன் சிவராஜ தானியாம் மதுரையிலே
சிவம் சுபம்

No comments:
Post a Comment