Sunday, October 22, 2017

தெள்ளுக் கலைத் தமிழ் வாணி (Ranjani)

Ranjani

தெள்ளுக் கலைத் தமிழ் வாணி - அருளை அள்ளி வழங்க வா நீ

வீணா நாத விநோதினி,  (சாம) கான ஸரஸ்வதி,  ரஞ்சனி

வேதன் நாவில் ஒலிப்பவளே,
வேதவல்லியாம் காயத்ரீ தேவி, 
அனைவரும் கல்வி  கலை ஞானம் பெற்றுய்ய, அருள்புரி  சிவ சோதரி

சிவம் சுபம்

No comments:

Post a Comment