உ
(நீ) ஓரக் கண்ணாலே பாத்தா போதும், தூரப் (தூளாப்) போகும் யேன் தும்பமெல்லாம் ... மீனம்மா
(உன்) சுண்டு விரல் நுனி அசஞ்சா போதும், பஞ்சாப் பறந்திடும் யேன் கட்டமெல்லாம்.. மீனம்மா
(உன்) நெத்திக் குங்குமம் துளி கெடச்சாலும் யேன் மஞ்சக் குங்குமம் நெலச்சிடுமே, ஓன் பாதத்தின் பத்து விரல் பாத்தா போதும், யேன் செம்மம் ஒடனே கடத்தேறும்
வா வா கண்ணே மீனம்மா, வம்பு செய்யாதே செல்லம்மா, பட்டுப் பாவாடை சாத்திடுவேன், பத்தரை மாத்துத் தங்கமே வா,
பொங்கச் சோறு படச்சிருக்கேன், தின்னுட்டு திடமா அருளம்மா
சிவம் சுபம்

No comments:
Post a Comment