புன்னெறியதனில் செல்லும் போக்கினை விலக்கி, மேலாம்
நன்னெறி ஒழுகச் செய்து, நவையறு காட்சி நல்கி, என்னையும் அடியன் ஆக்கி, இருவினை நீக்க ஆண்ட, பன்னிரு தடந் தோள் வள்ளல்
பாத பங்கயங்கள் போற்றி
செந்தில் கலம்பகம்
வரம் கொண்ட உமை முலைப்பால் மணம் கொண்ட செவ்வாயும், பரம் கொண்ட களி மயிலும், பன்னிரண்டு கண்மலரும், சிரம் கொண்ட மறை யிறைஞ்சும் சேவடியும்,
செந்தூரான் கரம் கொண்ட வேலும் என்றன் கண்ணை விட்டு நீங்காவே.
சிவம் சுபம்
https://drive.google.com/open?id=0Bz6Tw9UDCHXtcnBOMkp2VUd1NDA

No comments:
Post a Comment