Sri Raamalinga SwaamigaL avathaarath thirunaaL
அருள் பழுத்த செழுங்கனியே!
அகம் பழுத்த சிவஞான அமுதே!
முத்திப் பொருள் பழுத்த அருட்பாவை எமக் களித்த தெய்வமணப் பூவே! என்றும் மருள் பழுத்த அடியேங்கள் மன இருளை அகற்றவரு மணியே!
மெய்ம்மைத் தெருள் பழுத்த வடலூர் வாழ் இராமலிங்க! நின் னருளைச் சிந்திப்பேனே!
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!
சிவம் சுபம்

No comments:
Post a Comment