உ
கண் ஆயிரம் போதுமோ, (உனைக் காண)
நான்மறைப் பொருளோன் பாதியே, நான்மாடக் கூடல் அமர்ந்தாளும் நீதியே (உனைக் காண)
கலி வெண்பா கொண்ட கன்னித் தமிழே, எம் கலி தீர்க்க வந்த மரகத மயிலே, பிள்ளைத் தமிழில் நெகழும் கிளியே,
சங்கீத மூவரின் ஸாஹித்ய கனியே,
(உனைக் காண)
குருமணி சங்கரர் பஞ்ச ரத்னம் பூண்டு, அரி அயக்ரீவரின் ஆயிரம் ஏற்று, குழந்தையானந்தரை எமக்கு அளித்து, குவலயம் ஆளும் ராஜ மாதங்கியே (உனைக் காண)
சிவம் சுபம்

No comments:
Post a Comment