Sunday, October 22, 2017

ஸ்வாமிநாத சம்பந்த மூர்த்தி



ஸ்வாமிநாத சம்பந்த மூர்த்தி
மஹா ஸ்வாமி நாத சந்த்ர சேகர மூர்த்தி

வேத போஷக குருமுர்த்தி
நாதலய மும்மூர்த்தி
கைவல்ய நவநீத மூர்த்தி
 ஹரிஹர ப்ரஹ்ம சுப மூர்த்தி

மஹா லக்ஷ்மி குமார மூர்த்தி
மஹா சக்தி சிவ மூர்த்தி
மஹா ஸரஸ்வதி ஞான மூர்த்தி
மலரடி பணிந்து பாடுவோம் கீர்த்தி

சிவம் சுபம்

No comments:

Post a Comment