ஹிந்தோளம்
உன் வழி நடத்தம்மா...... என்னை நல்வழிப் படுத்தம்மா....
கண் மலர்நதென்னைப் பாரம்மா..... கயற்கண்ணியாம் மீனம்மா
சிவனாருள் ஒளிரும் ஸ்ரீ கௌரியே,
சிவராஜதானி யாளும் தடாதகையே,
நலலோருடன் என்னைக் கூட்டிடுவாய்,
உன் நற்துதிகள் பாடும் திறனளிப்பாய்
கதம்பவனத்துறை மரகதமே,
கையில் கிளி வைத்த அற்புதமே,
கரமலர் கொடுத்தென்னை உயர்த்திடுவாய், உன் பதமலர் அளித்தென்னை ஆட் கொள்வாய்,
சிவம் சுபம்.

No comments:
Post a Comment