உ
Shanmugapriya
செல்வமுத்துக் குமரனே வா வா - எங்கள்
செல்ல முத்துக் குமரனே வா வா
வைத்யநாதன் சுகுமாரனே வா வா - (அன்னை) தையல் நாயகி கர வேலனே வா வா
செவ்வாய் மலர்ந்தருள் செவ்வேளே வா - திருச் சீரலைவாய் அமுதே வா வா - அரக்கனை ஆட் கொண்ட அருளே வா வா - இரக்கமே வடிவான அண்ணலே வா வா
ஷண்முகா உன்னை நான் வலம் வந்தேனே - சஷ்டி கவசம் பாடிப் பணிந்தேனே, தன்வந்த்ரியின் மருமகனே, தருணமறிந்தருளும் தயாகரனே.
சிவம் சுபம்

No comments:
Post a Comment