Virutham in Sahana
Thaaz Sadaiyum... (Peyaalvaar Pasuram)
அரியும் அரனும் ஒன்று, இதை உணர்ந்தாலே மிக நன்று
இருவினை களைந்து க்ஷேமமுற, பிரிவினை, பேதமின்றி பக்தி செய்வோம்
ஆடி மகிழ்ந்தால் அரனாவான், அதன் பின் அயர்ந்து நம்மை கணித்தால் அரியாவன். வேத நாயகன் அரனென்றால், கீதை நாயகன் அரியாவான்.
அரி ராமனாய் சிவ பூசை செய்வான், அரனாய் தாரக உபதேசம் செய்வான், லிங்கோத்பவன் அரனென்றால், ஸ்தம்போத்வன் அரியாவான்.
சங்கர ராமானுஜ மத்வரை சந்ததம் நாம் தொழு தெழுவோம், திருநீறணிந்து அஷ்டாக்ஷரமும் திருமண் ஒளிர பஞ்சாக்ஷரமும் ஜெபித்தே நாமே இறை பதமடைவோம், இறையுள் நிலைப்போம்
சிவம் சுபம்

No comments:
Post a Comment