உ
விழி மூடித் தவத்தில் காமாக்ஷி,
விழி மலர்ந்தால் கயற்கண்ணி மீனாக்ஷி,
இத் தரணியெங்கும் அருள் பொழி விசால ஆட்சி (விசாலாக்ஷி).
கரம் அசைத்தால் கனக தாரை பொழி கமலாக்ஷி
திருவாய் மலர்ந்தால் ஞான ஸரஸ்வதி,
திரு உளமே காமகோடி பீடம்,
நின்றால் நமசிவாயர்,
அமர்ந்தால் நான்முகர்,
கிடந்தால் அரங்கநாதர்,
நடந்தால் நடமாடும் தெய்வம், அய்யன்
திருவடி நிழலே திரு வைகுண்ட கைலாய கௌரீ லோகம், அத் திரு வுருவே
ஸ்ரீ சந்த்ரசேகர பரமாச்சார்ய பரப்ரஹ்மம்.
சிவம் சுபம்
விழி மூடித் தவத்தில் காமாக்ஷி,
விழி மலர்ந்தால் கயற்கண்ணி மீனாக்ஷி,
இத் தரணியெங்கும் அருள் பொழி விசால ஆட்சி (விசாலாக்ஷி).
கரம் அசைத்தால் கனக தாரை பொழி கமலாக்ஷி
திருவாய் மலர்ந்தால் ஞான ஸரஸ்வதி,
திரு உளமே காமகோடி பீடம்,
நின்றால் நமசிவாயர்,
அமர்ந்தால் நான்முகர்,
கிடந்தால் அரங்கநாதர்,
நடந்தால் நடமாடும் தெய்வம், அய்யன்
திருவடி நிழலே திரு வைகுண்ட கைலாய கௌரீ லோகம், அத் திரு வுருவே
ஸ்ரீ சந்த்ரசேகர பரமாச்சார்ய பரப்ரஹ்மம்.
சிவம் சுபம்
No comments:
Post a Comment