நானொரு விளையாட்டு பொம்மையா
ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் அற்புத வேண்டுதல் - இறைவியிடம்
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு
(நானொரு)
அருளமுதம் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு
சிவம் சுபம்
ஸ்ரீ பாபநாசம் சிவன் அவர்களின் அற்புத வேண்டுதல் - இறைவியிடம்
நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு
(நானொரு)
அருளமுதம் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு
சிவம் சுபம்
No comments:
Post a Comment