Viruthham
நாராயண நாமம் பாராயணம் செய்து நல்லன எல்லாம் பெற்று சுகித்திருப்போம்..நாமே
எட்டெழுத்தை ஓதி கட்டமெல்லாம் நீங்கி (எவர்க்கும்) எட்டாத பதமதை பிடித்திடுவோம்
ப்ரஹ்லாத த்ருவனைப் போல் பக்தி செய்து அந்த ப்ரஹ்மாண்டனை (நம்) உள்ளே கண்டிடுவோம், புரட்டாசி சனியில் மட்டும் செய்தால் போதாது, இப் புவனியில் உள்ளவரை பக்தி செய்துவோம்
சிவம் சுபம்.

No comments:
Post a Comment