(என்) இதயக் கோயிலில் நீ கொலுவிருக்க எந்நாளும் எனக்கு திருநாளே..... அம்மா..
உன் அபய கரம் என் துணையிருக்க, எந்த அபாயமும் என்னை அணுகாதே
உன் குங்குமமே என் கவசம்,
உன் திருநாமமே என் திரு மந்திரம்
உன் பொற்பதமே என் சரணாலயம்,
உன் ஆலவாயே என் ஸ்வர்க்கம்
அனலில் உதித்த அருட் புனலே,
தடையின்றி அருளும் தடாதகையே,
மூவுலகும் தொழும் மீனாளே
எப்பொழுதும் எனைக் காப்பவளே
சிவம் சுபம்
உன் அபய கரம் என் துணையிருக்க, எந்த அபாயமும் என்னை அணுகாதே
உன் குங்குமமே என் கவசம்,
உன் திருநாமமே என் திரு மந்திரம்
உன் பொற்பதமே என் சரணாலயம்,
உன் ஆலவாயே என் ஸ்வர்க்கம்
அனலில் உதித்த அருட் புனலே,
தடையின்றி அருளும் தடாதகையே,
மூவுலகும் தொழும் மீனாளே
எப்பொழுதும் எனைக் காப்பவளே
சிவம் சுபம்
No comments:
Post a Comment