VIRUTTHAM - Simha Muhe....
இளிச்சவாயன் இவன் போல எவனுண்டு சொல்லு
இருந்த எல்லா தூண்களுள்ளே மூச்சு முட்ட நின்ற ....
அன்னை அமரும் மடியை அரக்கனுக்கு அளித்தான், தன் திருவடியை அவன் பாலனுக்கு ஈந்தான்,
நிந்தனை செய்தவன் சந்ததிக்கே நிறை வாழ்வளிப்பேன் என்ற
அஷ்டாக்ஷரம் ஜெபிப்போர்க்கு
அஷ்டைஸ்வர்ய மருளி, துளசி தளம் ஏற்று கலி கல்மஷம் நீக்கி, (அந்த) அன்பருள்ளத்தை தன் அஹோபிலமாக்கி அனவரதம் அவரைக் காத்து நிற்கும்
சிவம் சுபம்

No comments:
Post a Comment