ஸ்ரீ மஹா லக்ஷ்மி துதி
உலகம் புரக்கும் பெருமான் தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே,
திலகம் செறி -வாள் நுதற்-கரும்பே, தேனே, கனிந்த செழும் கனியே,
தெவிட்டா-தன்பர் உள்ளத்துள்ளே தித்தித்தெழும் ஓர் தெள்ளமுதே
மல-கஞ்சுகத்-தேற் -கருள் அளித்த வாழ்வே என் கண்மணியே, என்
வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே, ஞான மணி விளக்கே
சலகந்தரம் போல் கருணை பொழி தடங்கண் திருவே, கணமங்கைத்
தாயே, சரணம் சரணம் இது,, தருணம் கருணை தருவாயே
வள்ளல் பெருமாளின் திருக்கண்ண மங்கை துதி (அருட்பா)
சிவம் சுபம்

No comments:
Post a Comment