Sunday, October 22, 2017

ரோஹம் தீர ராகவேந்திர நாமம் சொல்லுவோம்



மோகனம் 

(பவ) ரோஹம்  தீர ராகவேந்திர நாமம் சொல்லுவோம்
குரு ராகவேந்த்ரர் நாமம் சொல்லுவோம்

நினைந்து நைந்து  உருகும் உள்ளமே - ஸ்ரீ
ராகவேந்திரர்  வாழும் மந்த்ராலயமே

எண்ணாத  எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி நோகாமல்
பண்ணாலே துதிப்போரின் முன் தோன்றுவார்
குரு ராயர் முன் தோன்றுவார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமழை பொழிவார் - இனி
வேண்டுதற் கேதுமில்லா மன நிறைவை தருவார் 

No comments:

Post a Comment