உ
மீனாட்சி உன்னை பாத்து எத்தனை நாளாச்சு, பாக்காம கண்ணு ரெண்டும் பூத்துத் தானே போச்சு...
மதுர..
அனலில் விளைந்த அற்புதமே! உன்னை ஆராதிக்க விளையுது ஆனந்தமே
மஞ்சப் பட்டு கட்டீ மல்லிகப் பூச்சூடி கையில கிளி வச்ச கருணப் பூங்கொடியே, சொக்கனும் மயங்கிடும் சுந்தர வதனியே, டக்குன்னு வரம் கொடுக்கும் தடாதகை தேவியே
சிவம் சுபம்

No comments:
Post a Comment