Sunday, October 22, 2017

அன்பொழுகும் அன்னை காமாக்ஷி



அன்பொழுகும் அன்னை காமாக்ஷி.
அகமணைக்கும் அய்யன் ஏகாம்பரன்.
நல்வழி நடத்தும் கீதாச்சார்யன்
பதம் பணிந்துய்வோம்.

பிறப்பால் ஞான சம்பந்த ஸ்வாமிநாதர்.
திருவாய் மலர்ந்தால்
திருவாசகச் செம்மல்.
பக்தருக்காய் பரிந்துரைக்கும் சுந்தர மூர்த்தி.
மெய்யன்பர் அனைவருக்கும் அப்பர்
அவர் பதம் பணிந்துய்வோம்.

அத்வைத மேரு
த்வைதாத்வைத சேது
ஸ்வதர்ம ரக்ஷக சிகரம்
ஸர்வ ஸம்மாதாச்சார்ய
மஹா ஸ்வாமி நாதர்

பதம் பணிந்துய்வோம்
சிவம் சுபம்

No comments:

Post a Comment