Om
ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து
ஸாயி அருளாலே - ஸத்ய ஸாயி அருளாலே
தங்குலம் எங்கும் மங்கலம் பொங்க ஸாயி அருள்வாரே - ஸத்ய ஸாயி அருள்வாரே
வ்யாழன் அன்று ஒன்றாய் கூடி ஸாயியைப் பணிந்திடுவோம், ஸத்ய ஸாயியைப் பணிந்திடுவோம்
பர்த்திபுரீசனை பக்தி செய்து பதமலர் சூடிடுவோம் - அய்யன் பதமலர் சூடிடுவோம்.
பிறவிப் பிணியை களைந்து நாமே என்றும் ஸுகித்திருப்போம் - ஸாயி அன்பில் திளைத்திருப்போம்
ஜெய் ஸாயிராம்
சிவம் சுபம்

No comments:
Post a Comment