Sunday, October 22, 2017

சங்கரன் குரல் (Revathi)

சங்கரன் குரல்
சந்திரசேகரர் குரல்
சத்குருவின் குரல்
தெய்வத்தின் குரல்

இருள் நீக்கும் குரல்
(மனத்) தெளிவளிக்கும் குரல்
அருள் பொழியும் குரல்
ஆண்டவன் குரல்

வேதத்தின் குரல்
வேத சாரக் குரல்
எளிமை வழிக் குறள்
ஏகனுள் சேர்க்கும் குறள்
நம்மை... ஏகனுள் சேர்க்கும் குறள்

சிவம் சுபம்

No comments:

Post a Comment