மோஹனம்
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே -
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருளே -
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே -
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே -
அன்புருவாம் பர சிவமே.
சிவம் சுபம்
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே -
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருளே -
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே -
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே -
அன்புருவாம் பர சிவமே.
சிவம் சுபம்
No comments:
Post a Comment