mohanam
கஜத்தின் மேலமர்ந்து திக் விஜயம் செய்யும் காமாக்ஷி ... என் அகத்துள் அமர்ந் தென்னை ஆட்சி செய்யும் மன சாக்ஷி
வெள்ளீஸ்வரனின் நாயகியே - தங்க மனத் தாயே - த்ரிபுர ஸுந்தரியே
தாமதியாதருளும் கோமதி நீயே, தன் நிகரில்லா காந்திமதி நீயே, ஆடித் தவசு செய் சங்கர நாரணியே, உன்னைப் பாடிப் பரவும் உள்ளம் நிறை பூரணியே
சுக்ரேஸ்வரியே சுப மங்களேஸ்வரி, ஸ்ரீ சக்ரேஸ்வரி, சரப மனோஹரி, கா பாலீஸ்வரி, கற்பக நாயகி, வா பாலீ என்னை வரதாயகி
சிவம் சுபம்

No comments:
Post a Comment