சிவராஜதானியுள் ஒரு கௌரீ லோகம்.... மீனாக்ஷி சுந்தரேச புரம்
அன்னை தோன்றிய ஊர், ஆலவாயனின் மாமனூர்
உக்கிர வழுதி ஆளும் ஊர், உத்தமர்கள் வாழும் ஊர், திருநீற்றின் பெருமை சாற்றும் ஊர், திருமாலும் பல்லாண்டு கொண்ட மூதூர்
மதுரை என்றால் மதுரம் பொழியும், சுபத் தாயின் கானம் நிறையும், எங்கும் எப்போதும் திருவிழாக் கோலம், அங்கு வதிந்தோர்க் கென்றும் மங்கலமே
சிவம் சுபம்

No comments:
Post a Comment