Monday, October 23, 2017

நோயுற்று அடராமல் (Noyutru Adaraamal) - Chidambhara SwamigaL

நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல் பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் நீக்கி
ஒண் போரூர் அய்யா! நின் சீரடிக்கீழ் வைப்பாய் "தெரிந்து".

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்

1 comment:

  1. ஓம் சிதம்பரம் சுவாமிகள் திருவடிகளை தொழுவோம்

    ReplyDelete