ஓம்
விருத்தம்
கற்பகவல்லி அம்மை பிள்ளைத் தமிழ்
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் தாள் அர்ச்சித்த நாயகியாம் நின் திருநாமங்களைப் பாடி உருகி பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய், காடெனவே பொழில் சூழ் (திரு) மயிலாபுரி கற்பகமே
ரேவதி
கா பாலீ எங்களை மயிலை நாதனே
அன்னை மயிலாகி அழைக்க வந்தோனே மயிலையுள் கயிலையை வைத்த ஈசனே
ஆலம் உண்டு அன்று அகிலம் காத்தாய், பூம்பாவை உயிர் மீட்டு சம்பந்தர் புகழ் சேர்த்தாய், அறுவத்து மூவர் வலம் வந்து தொழுதிட எம்மிடை தேராடி அருள் மழை பொழிவாய்
சிவம் சுபம்

No comments:
Post a Comment