உ (ரேவதி)
வரவேண்டும் வர வேண்டும் முதல்வா- அருளைத் தர வேண்டும் தர வேண்டும் தலைவா
அன்னை சக்தி அளித்த ஆனைமுகா - தன்னையே தந்திடும் தந்த முகா
அன்னையும் பிதாவுமே உலகமென்று உறுதிபட உறைத்த உத்தமனே,
கன்றினைக் காக்கும் ஆ போலே என்றும் எமைக் காக்கும் இறைவனே, களி மண்ணிற்கும் பெருமை சேர் கஜ முகனே, விழி இமைக்கு முன் அருள் பொழியும் ஆண்டவனே
சிவம் சுபம்

No comments:
Post a Comment