உ
ஆண்டவனை ஆண்டாள் - அவள் அன்பர் நம்மையும் ஆழ்வாள்
அரங்கனைக் கலந்தவள், நம் அந்தரங்கம் அறிவாள்
பூரத் துதித்தவள் பரி பூரண வாழ்வருள்வாள்,
பொறுமை நிலமகள் பெருமை சேர்ப்பாள்,
சூடிக் கொடுத்தவள் ஆடியில் வருவாள்,
பாவை நோன்பளித்தவள் நம் சேவை ஏற்பாள்
அந்தணர் மகள் அவள் அறத் தமிழ் வளர்த்தவள் - பேதம் களைந்தவள் (ஞான) போதம் அளித்தவள்,
அரங்கனை விட்டகலாள், அன்பர் நம்மையும் விட்டகலாள்
சிவம் சுபம்

No comments:
Post a Comment