உ
முக்குறுணிப் பிள்ளையாரு, முத்து மாரி பிள்ளையவரு
தெப்பக்குளம் தோண்டும் போது வண்டியூரில் தோன்றினாரு
மீனாக்ஷி கோயிலின் முகப்பினில் அமர்ந்தாரு, அருளாட்சி செய்திடும் அன்னையின் காவலரு,
பதினெட்டுப் படி மாவு கொழுக்கட்டை ஏற்பாரு, கதி யென்று பதம் பணிந்தால் சரி சரி யென்று அருள்வாரு
திருமலை நாயக்கரு ப்ரதிஷ்டை செய்தாரு,
உருவத்தில் பெருத்தவரு, உள்ளத்திலே பிள்ளை யவரு, சதுர்த்தியின் நாயகரு, சங்கடம் களைவாரு.
சிவம் சுபம்

No comments:
Post a Comment