Begada
நாத உபாசனை செய்தே நானிலம் மகிழ்ந்து உய்ய வைத்தாயே.... சுபமே சிவமே.. சிவமே சுபமே..
ஷண்முக வடிவே, சதாசிவ ஹ்ருதயமே, சந்திர சேகர பக்தையே;
சாயி நாதன் சிந்தையே ... நீ
இசையை இறைக்கு அர்ப்பணித்தாய், விளைந்த பயனை
யாவர்க்கும் உவந்தளித்தாய்,
தருமமே கருமமென்று வாழ்ந்த தேவி, தயா சாகர ஸுப லெக்ஷ்மி....
பெண்மையின் இலக்கணமே, எளிமையின் இமயமே,
ஈடிணை யில்லா இறை இசைத் திலகமே,
கயிலை வைகுண்டத்தில் தொடரும் மெய்த் தவமே, உன் இசையே எமையும் உய்விக்கும் சத்தியமே...
சிவம் சுபம்

No comments:
Post a Comment