திருப்போரூர் சந்நிதி முறை -
ஸ்ரீமத் சிதம்பர ஸ்வாமிகள்
களங்கமெலாம் அற்றேன் கதி புகுந்தேன்,
நாயேன், உளங்குளிர ஆனந்தம் உண்டேன்
திருப்போரூர் உத்தமனார் சீர் பாத
நற்றாமரை தொழுத நான்
7. முருகன் வரவேற்பு - வள்ளல் பெருமான்
வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும், புள்ளி மயிலோரே வாரும்
சங்கம் ஒலித்தது, தாழ் கடல் விம்மிற்று
ஷண்முக நாதரே வாரும், உண்மை விநோதரே வாரும்
பொழுது விடிந்தது, பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும், மின்னார் முன் நூலரே வாரும்
சூரியன் தோன்றினன், தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூர சம்ஹாரரே வாரும், வீர ஸ்ரீங்கார-ரே வாரும்
பக்க்தர்கள் சூழ்ந்தனர், பாடல் பயன்றினர்
பன்னிரு தோளரே வாரும், பொன் மலர் தாளரே வாரும்
சிவம் சுபம்

No comments:
Post a Comment