Sunday, August 19, 2018

Sri Ramakrishna Bhajan

OM

 ராமனுக் கொரு அனுமன், க்ருஷ்ணருக் கொரு பார்த்தன்,  ராம க்ருஷ்ணருக்கு விவேகானந்தன்.

பகவானைக் கவர்ந்த பாகவதோத்தமன் பாரினை வென்ற பக்த சீலன்

உலகுயிரனைத்தும் ஒரே குடும்பம் என்றார், மாற்று மதத்தாரின் மனத்தைக் கவர்ந்தார்,  சாரதா தேவியைத் தாயெனக் கொண்டார், தந்நிகரில்லா நரேந்த்ர நாதர்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment