உ
நந்தகுமாரா நந்தகுமாரா லீலைகள் புரிய வந்த குமாரா -
நந்தகுமாரா பந்தம் அராயா, பாதம் தாராயோ நந்தகுமாரா
சிறையில் பிறந்த லீலாவதாரா - கோகுலத் தொளிர்நத பூர்ணாவதாரா - கீதாச்சார்ய ஞானாவதாரா, பீஷ்மரும் தொழுத க்ருஷ்ணாவதாரா
ஒரு தாய் மடியில் பிறந்தவனே, மறுதாய் மடியில் மறைந்தவனே,
எத்தனை அரக்கரை அழித்தாய் அய்யா, எண்ணற்ற அன்பரைக் காத்தாய் மெய்யா
அக்ருர விதுரரின் மனம் கவர்நதாய், சகா தேவனால் கட்டுண்டாய், கள்ளமில் கர்ணனை ஆட்கொண்டாய், உள்ளத்தால் உயர்நதோனின் உரிமை மீட்டாய்.
த்வாரகை ஆண்டாய் நீரில் மிதந்தாய்,
குரு வாயூர் புரம் சேர்ந்தாய், நாராயணீய நாயகனே, உன் மென் மலர் மாதமே என் புகலே.
க்ருஷ்ண கோவிந்த வாஸுதேவா, ருக்மிணி நாதா பரந்தாமா,
நாராயணா ஸ்ரீமந் நாராயணா, பக்த வத்ஸல பரம தயாளா!
சிவம் சுபம்

No comments:
Post a Comment