உ த/கானடா
(நம்) கண்ணொளி யாகிடுவான் கவலைகள் தீர்த்திடுவான்....ஞானக்
சூரிய குலத்து சந்திரனாம், சுந்தர சீதா ரகு ராமன்.
கயற்கண்ணியின் சோதரன், கண் மூன்றுடையோனின் மைத்துனன், பன்னிரு கண்ணனின் தாய் மாமன், துல்லிய பார்வை கருட வாஹனன்...
சிவம் சுபம்

No comments:
Post a Comment