உ
சிவனுக்கொரு காளை, சிவைக் கொரு சிம்மம், அரிக் கொரு கருடன், அண்ணலுக் கொரு அனுமன்.
கலைமகளுக்கொரு அன்னம், குமரனுக் கொரு மயில், சாஸ்தா விற் கொரு புலி, சங்கட ஹரனுக் கொரு எலி.
இறையைத் தாங்கும் இந்த உயிரினங்களின் தவம் என் சொல்வேன், இறையன்பிலா மனிதன் என்னால் என்ன பயன் ?
சிவம் சுபம்

No comments:
Post a Comment