Sunday, August 19, 2018

Essence of all forms of Worship - Constant Remembrance



இறைவனின் புகழ் பாட மொழிப் புலமை வேண்டும், குரல் வளம் வேண்டும்.

இறைவனைப் பூசை செய்ய வழிமுறைகள் தெரிய  வேண்டும், இலை, மலர், காய், கனி வேண்டும்.

ஆனால் இறைவனை நினைக்க மனம் ஒன்று போதும், ஒன்றினால் போதும்.  எப்போது வேண்டுமானாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் அவனை மனதார நினைக்கலாம், உருகலாம், பணியலாம், ஏன் ஒரு நாள் பார்க்கலாம், இணையலாம் கலக்கலாம்.

சிவம் சுபம்

No comments:

Post a Comment